My dear friends!

SelvakumarWelcome to Selva's web site! Please browse through all links and you can explore more interesting and useful information. Your comments are always welcome and this would help further improvement of my site. I will constantly update my site based on all your valuable comments.

You will come to know interesting information about myself, computer related topics and my loving country, Sri Lanka and these informations are true and legitimate.

I have used Unicode font for this website. This means you are not required to install the Tamil font to view my web site. However some browsers (Mozilla Firefox or Opera) do not have the default setting with the Unicode font system, if so it needs the manual setting. If you have any problem reading in Tamil click here and follow the steps.

Thank You,
N. Selvakumar


என் இனிய நண்பர்களே,

செல்வாவின் இணையத்தளம் உங்களை வரவேற்கின்றது. இந்த இணையத்தளத்திலுள்ள அனைத்து தொடுப்புக்களுக்கும் சென்று பல பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் பயனுள்ள பல தகவல்களைத்தர எண்ணியுள்ளேன். எனவே, இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் ஆலோசனைகளையும், வளமான கருத்துக்களையும் எனக்கு அனுப்பிவைக்கவும்.

எனது இந்த இணையத்தளத்தில் என்னைப் பற்றியும், கணணி சார்ந்த பல விடயங்கள் பற்றியும், எனது நாட்டையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட அனைத்துத் தகவல்களும் எனது அறிவுக்கு எட்டியவரை உண்மையானதாகும்.

நன்றி வணக்கம்,
அன்புடன்,
ந.செல்வகுமார்


   anselva@yahoo.com   anselva   anselvas@hotmail.com